கடற்படையால் புத்தளத்தில் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 25-11-20.அன்று. 1067kg எடையுள்ள
உலர்ந்த மஞ்சள் மற்றும், சந்தேகநபர் ஒருவரும் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம்-மன்னார் சாலையில் உள்ள 02 வது மைல் கல்லில் மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்பு நடவடிக்கையின் போது,
வடமேற்கு கடற்படை கட்டளை இந்த பகுதியில் உள்ள உப்பு உற்பத்தி நிலையத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த உலர்ந்த மஞ்சளை கண்டுபிடிக்க முடிந்தது. 1067 கிலோ
எடையுள்ள மஞ்சள் 25 சாக்குகளில் அடைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக ரகுமான் நகரில் 04 வது மைல் போஸ்டில் இருந்து ஒரு சந்தேக நபரும் கடற்படையால்
கைது செய்யப்பட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக