வெள்ளி, 4 அக்டோபர், 2024

நாட்டில் பல வாகனகள் மாயம்: விசாரணைகளுக்கு ஒருமாதம் கால அவகாசம்

நாட்டில் ஜனாதிபதி செயலகம், அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களின் வாகனங்கள் தொடர்பான விரிவான விசாரணைகளுக்கு சுமார் ஒரு மாத காலம் பிடிக்கும் என தேசிய கணக்காய்வு அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு நிறுவனம் தொடர்பான அறிக்கைகள் தனித்தனியாக தயாரிக்கப்பட்டு, பின்னர் ஒட்டுமொத்த அறிக்கை தயாரிக்கப்படும். தேசிய கணக்காய்வு அலுவலகம் கடந்த வாரம் இந்த விசாரணைகளை ஆரம்பித்தது. தற்போதைய விசாரணைகளின்படி அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் தொடர்பில்...

வெள்ளி, 27 செப்டம்பர், 2024

பல அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான அரச வாகனங்கள் மாயம்

 இலங்கையில்கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான அரச வாகனங்கள் காணாமல் போயுள்ளதாகவும், அவ்வாறு காணாமல் போன வாகனங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கை தயாரிக்கப்படும் என கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்ரமரத்ன தெரிவித்தார். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததையடுத்து, முன்னாள் அமைச்சுச் செயலாளர்கள் மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர்கள் பயன்படுத்திய பல உத்தியோகபூர்வ வாகனங்கள் அண்மையில் காலி முகத்திடலில் நிறுத்தப்பட்டிருந்தன. இந்தப் பின்னணியில்,...

செவ்வாய், 17 செப்டம்பர், 2024

நாட்டில் புலிகளுடன் தொடர்புப்பட்டுக் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்வேன் - ரணில் உறுதி

நாட்டில் புலிகளுடன் தொடர்பு பட்டுக் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய முயற்சி செய்வதோடு மன்னாரை மேம்படுத்தி பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும், இவையெல்லாம் செயற்படுத்த 21 ம் திகதி நீங்கள் சிலிண்டருக்கு வாக்களியுங்கள் நாம் வெல்வோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.  மன்னார் நகரப் பகுதியில் இன்றைய தினம் (17.09) மதியம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர்...

வெள்ளி, 13 அக்டோபர், 2023

உங்கள் அனைவரிடமும் முக்கியமாக இருக்க வேண்டிய நாட்டின் தொலைபேசி இலக்கங்கள்

நாட்டு மக்கள் அனைவரிடமும் முக்கியமாக  இருக்க வேண்டிய இலங்கையின் முக்கிய தொலைபேசி இலக்கங்கள்● பிரதமர் – 011-2321406● அவசர பொலிஸ் பிரிவு – 119, 011-5717171● அம்புலன்ஸ் (கொழும்பு) – 110● பெண்களிற்கெதிரான வன்முறைகள் – 1938● அரச தகவல் பாதுகாப்பு திணைக்களம் – 1919● நீர் வடிகாலமைப்புச் சபை – 1939● போதைப்பொருள் சார்ந்த பிரச்சினைகள் – 1984● குடியகல்வு மற்றும் குடிவரவு – 1962● கல்வி அமைச்சு – 1988● விசாரணை மற்றும் கண்காணிப்பு – 1905● IMEI மீளாய்வு அலகு...

வெள்ளி, 29 செப்டம்பர், 2023

முச்சக்கரவண்டிக்கு மேல் மரம் முறிந்து விழுந்ததனால் முச்சக்கரவண்டியின் கூடாரம் முற்ராக சேதம் ஆனது

யாழில் நவற்கிரி புத்தூரை சேந்தவரின்  முச்சக்கரவண்டி  28-09-2023.வியாழக்கிழமை  அன்று  மரத்தின் கீழ் நிழலுக்காக  நிறுத்தி  வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்கு மேல் மரம் முறிந்து விழுந்ததனால் முச்சக்கரவண்டியின் கூடாரம் முற்ராக சேதம் ஆனது  என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, முச்சக்கரவண்டி உரிமையாளரான சாரதிக்கு  முகத்திலும் நென்சிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளது   என முச்சக்கரவண்டிஉரிமையாளர் தெரிவித்தார்.என்பது...

வியாழன், 7 செப்டம்பர், 2023

போதனா வைத்தியசாலையில் பறிபோன சிறுமியின் கை தாதி தொடர்பில் நீதிமன்றம் அதிரடி

யாழ் போதனா வைத்தியசாலையில்  8 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்ட தாதிக்கு யாழ். நீதவான் நீதிமன்று பயண தடை விதித்துள்ளது.காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 08 வயது சிறுமியின் கையில் பொருத்தப்பட்ட “கானுலா” தவறாக பொருத்தப்பட்டதால், சிறுமியின் கை பாதிப்புக்கு உள்ளான நிலையில், சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் , அகற்றப்பட்டது.தாதிக்கு பயணத்தடைஅது...

திங்கள், 27 பிப்ரவரி, 2023

வடக்கில் தென்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு வெளியான அதிர்ச்சி செய்தி

 வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட சிற்றூழியர்கள் வெற்றிடங்களுக்கு தென்பகுதியிலிருந்து சிங்களவர்களை நியமிப்பதற்கான நகர்வுகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது.இது தொடர்பில் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சு நடைபெற்றுள்ள நிலையில் விரைவில் கோரிக்கை கடிதம் வடக்கு மாகாணத்திலிருந்து அனுப்பப்படவுள்ளது.ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச தெரிவு செய்யப்பட்ட பின்னர், ஒரு இலட்சம் பேருக்கான வேலை வாய்ப்புத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.இந்தத் திட்டத்துக்கு வடக்கு...