
யாழில் நவற்கிரி புத்தூரை சேந்தவரின் முச்சக்கரவண்டி 28-09-2023.வியாழக்கிழமை அன்று மரத்தின் கீழ் நிழலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்கு மேல் மரம் முறிந்து விழுந்ததனால் முச்சக்கரவண்டியின் கூடாரம் முற்ராக சேதம் ஆனது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, முச்சக்கரவண்டி உரிமையாளரான சாரதிக்கு முகத்திலும் நென்சிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளது என முச்சக்கரவண்டிஉரிமையாளர் தெரிவித்தார்.என்பது...